தமிழகத்தில் இன்று
பைலட் உடல் இன்று தகனம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்தில் இறந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜேஷ் பைலட்டின் உடல் தகனம் டெல்லியில் திங்கள்கிழமைநடக்கிறது.
டெல்லி, நிகம்போத் காட் மயானத்தில் மாலை 4 மணிக்கு மேல் உடல் தகனம் நடக்கிறது. முன்னதாக திங்கள்கிழமை காலை பைலட்டின் உடல்,ஜெய்ப்பூரிலிருந்து விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டது.
பின்னர் அக்பர் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்ஆகியோர் அப்போது அங்கு இருந்தனர்.
பிற்பகல் 2 மணிக்கு பைலட் உடல், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு வரப்படும். அங்கு பொது மக்கள் இறுதிஅஞ்சலி செலுத்துவதற்காக ஒரு மணி நேரம் உடல் வைக்கப்படும். இறுதி ஊர்வலம் பிற்பகல் 3 மணக்குக் கிளம்பும். 4 மணிக்கு உடல் தகனம்நடைபெறும்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications