தமிழகத்தில் இன்று
ஜூலை 9 ம் தேதி தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சங்கத் தேர்தல் நடக்க உள்ளது.
இதற்குத் தலைவர் பதவிக்கு நடிகர் விஜயகாந்தும், பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகர் சரத்குமாரும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கு தலைவர் மற்றும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 9 ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
அதற்கான வேட்புமனுத்தாக்கல் திங்கள்கிழமை துவங்கியது. நடிகர் விஜயகாந்த் தலைமையில் ஒரு அணியினர்போட்டியிடுகின்றனர்.
அந்த அணியை எதிர்த்துப் போட்டியிருக்குமா என்பது தெரியவில்லை.
தலைவர், பொதுச்செயலாளர், இரண்டு துணைத்தலைவர்கள், பொருளாளர் மற்றும் 24 செயற்குழு உறுப்பினர்கள்அடங்கிய நிர்வாகக்குழுவுக்கு விஜயகாந்த் தலைமையிலான அணியினர் திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்தனர்.
துணைத்தலைவர்கள் பதவிக்கு நடிகை ராதிகா, நடிகர் எஸ்எஸ்.சந்திரன், பொருளாளர் பதவிக்கு கே.என்.காளை,செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நடிகர்கள் அர்ஜூன், நெப்போலியன், வி.கே.ராமசாமி, செந்தில், மன்சூர்அலிகான், முரளி, ஆர்.சுந்தர்ராஜன், நடிகை குஷ்பு ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வரவில்லை என்றால், ஏகமனதாக விஜயகாந்த் அணி வெற்றி பெறும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications