தமிழகத்தில் இன்று
சிரியா அதிபர் இறுதிச்சடங்கில் முரளிமனோகர் ஜோஷி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
செவ்வாய்க்கிழமை நடக்கும் சிரியா அதிபர் ஹஃபீஸ் அல் ஆசாத்தின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி கலந்துகொள்வார்.
சிரி-யா நாட்-டு ஜனா-தி-ப-தி ஹபீஸ் அல்-ஆசாத் சனிக்-கி-ழ-மை மார-டைப்-பால் கால-மா-னார். அவ-ருக்-கு வய-து 69. சில -வாரங்-க-ளுக்-கு முன்அவ-ருக்-கு மார-டைப்-பு ஏற்-பட்-ட-து. --
தீ-வி-ர சி-கிச்-சை பெற்-று வந்-த அவர் -ச-னிக்-கி-ழ-மை இறந்-தார். அவர் சர்க்-க-ரை நோய், இ-ரு-த-ய கோ-ளா-று, ரத்தப் -புற்-று-நோய் ஆகி-யநோய்-க-ளால் பாதிக்-கப்-பட்-டி-ருந்-தா-ர்.
மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டெல்லியில் நாடாளுமன்றம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடிஅரைக்கம்பத்தில் பறக்கும்.
முன்னதாக குடியரசுத்தலைவர் நாராயணன், பிரதமர் வாஜ்பாய் உள்பட பலர் ஆசாத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications