தமிழகத்தில் இன்று
19-ம் தேதி நீதி-மன்-ற-த்-தில் ஆஜ-ரா-க வேண்-டும் ஜெய-ல-லி-தா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
டான்சி நில பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் 19-ம் தேதிஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று சென்னை தனி நீதிமன்றம்செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டது.
அதிமுக ஆட்சியின்போது அரசு நிறுவனமான டான்சி நிலத்தை ஜெயலலிதாவும்,சசிகலாவும் பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காகஜெயலலிதாவும், சசிகலாவும் வாங்கினர். அப்போதைய வழிகாட்டி மதிப்பீட்டை விடமிகவும் குறைவான விலைக்கு அதிகாரத்தை பயன்படுத்தி அரசு நிலத்தை வாங்கினர்.
பத்திரப் பதிவுக் கட்டணத்தையும் குறைத்து செலுத்தினர். இதனால் அரசுக்கு வருமானஇழப்பை ஏற்படுத்தினர் என்பது தான் டான்சி நில பேர ஊழல் வழக்கு. இவ்வழக்குமூன்றாவது தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நீதிபதி அன்பழகன் முன்னிலையில் இவ்வழக்கு பல கட்டங்களைத் தாண்டி, இப்போதுதீர்ப்பை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
செவ்வாய்கிழமை காலையில் இவ்வழக்கு விசாரணையின் போது சசிகலா தரப்புவக்கீல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
நாங்கள் மட்டும் டான்சி நிலத்தை வாங்கவில்லை. கார்த்தீபன் பஸ் சர்வீஸ் என்றநிறுவனம் டான்சி நிலத்தை வாங்கியது. அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர். இம்மனுவை நீதிபதி அன்பழகன் தள்ளுபடிசெய்தார். பின்னர் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய ஜெயலலிதா தரப்புவக்கீலுக்கு அவர் அனுமதி அளித்தார்.
ஆனால், வக்கீல் ஆஜராகவில்லை. மாலை 3 மணி வரை அவகாசம் தரப்பட்டது. 3.15மணி வரை வக்கீல் வராததால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலாஉள்ளிட்ட 6 பேரும் 19-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
அன்றைய தினம் ஜெயலலிதா, சசிகலா ஆஜராகி வாக்குமூலம் அளித்த பின்னர்வக்கீல்கள் இறுதிக் கட்ட வாதம் நடைபெறும். பின்னர் தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்படும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications