வெஸ்ட் இண்-டீ-சு-டன் போட்-டி: இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்கபீல்டு நீக்கம்
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லண்டன்:
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள இங்கிலாந்து அணியிலிருந்து சுழற்பந்துவீச்சாளர் கிறிஸ்ஸ்கபீல்டு நீக்கப்பட்டுள்ளார்.
எட்பாஸ்டன் நகரில் வியாழக்கிழமை இரு நாடுகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் துவங்குகிறது. சமீபத்தில் முடிந்த ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட்தொடரில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அரை சதம் எடுத்தார் ஸ்கபீல்டு. இருப்பினும் பந்துவீச்சில் பரிமளிக்கவில்லை.
ஸ்கபீல்டுக்குப் பதில் ஆப் ஸ்பின்னர் ராபர்ட் கிராப்ட் அணியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ள மேற்கு இந்தியத் தீவு அணி டூர் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு போட்டிகளில் கேப்டன் பிரையன் லாராவை கிராப்ட்வீழ்த்தியுள்ளார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications