தமிழகத்தில் இன்று
சி-யர்-ரா லி-யோன்: தீவி-ர-வா-தி-க-ளி-டம் சிக்--கி-யுள்-ள ராணுவ வீரர்--க-ளை மீட்-க இந்தியா தீவி-ரம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
சியாரோ லியோனில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள 21 இந்திய அமைதி காப்புப் படை வீரர்களை மீட்பது தொடர்பாக மூன்று பேர் கொண்ட இந்தியக்குழு ஐ.நா. அதிகாரிகளுடன் பேசுவதற்காக நியூயார்க் நகருக்குச் சென்றுள்ளது.
டெல்லியில், மத்திய வெளியுறவுத் துற்ை செய்தித்தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், சியர்ரா லியோன் நிலைமை குறித்து நேரில் அறிவதற்காக ராணுவநடவடிக்கைகளுக்கான இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் என்.சி.விஜ், பாதுகாப்பு அமைச்சக இணைச் செயலாளர் பி.எஸ்.லல்லி, இந்திய விமானப்படையின்ஏர் கமோடர் ஷா, இந்தியாவுக்கான ஐ.நா. சபை இணைச் செயலாளர் தினகர் ஸ்ரீவத்சவா ஆகியோர் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழு தலைநகர்ப்ரீடவுனுக்கு அனுப்பப்பட்டது.
ஜூன் 7-ம் தேதி அங்கு சென்ற இந்தியக் குழுவினர் தாரு, லுங்கி, ஹஸ்டிங்க்ஸ் ஆகிய நகரங்களுக்குச் சென்றனர். இவை தவிர, வேறு பல இடங்களுக்கும்இந்தியக் குழு சென்று பார்த்தது.
சியர்ரா லியோனில் ஆய்வு நடத்திய பிறகு, தினகர் ஸ்ரீவத்சவா தவிர மற்ற மூவரும் நியூயார்க் சென்றுள்ளனர். அங்கு ஐ.நா. அதிகாரிகளுடன் இவர்கள்ஆலோசனை நடத்துவார்கள்.
லைபீரியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் முஸுலெங் கூப்பர் ப்ரீடவுனுக்கு வருவதால் அவரைச் சந்திக்கும் பொருட்டு தினகர் ஸ்ரீவத்சவாப்ரீடவுனிலேயே தங்கி விட்டார்.
தீவிரவாதிகள் பிடியில் உள்ள 21 இந்திய வீரர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் கடத்தப்பட்டு ஆறு நாட்களாகி விட்டன. அவர்களுக்குஉணவுப் பொருட்கள் முறையாகப் போய்க் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, புரட்சிகர ஐக்கிய முன்ணி தீவிரவாதிகளின் பகுதியில் பாதுகாப்பபுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 213 இந்திய அமைதி காப்புப் படைவீரர்களுடைய நிலையிலும் எந்த மாற்றமும் இல்லை.
அமைதி காப்புப் படை வீரர்களை மீட்பது தொடர்பாக லைபீரிய அதிபருடன், ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் தொடர்ந்து பேசி வருகிறார்.
இதற்கிடையே, நைஜீரிய அதிபர் ஜெனரல் ஒலசெகுன் ஒபசஞ்சோவுடன் பிரதமர் வாஜ்பாய் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் பேசினார். விரைவில்இந்திய வீரர்களை காப்பாற்ற உதவுமாறு அப்போது கேட்டுக் கொண்டார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications