டி.வி. ஒளிபரப்பு உரிமை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கல்கத்தா:
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை டி.வி.யில் ஒளிபரப்புவதற்கான உரிமை வழங்கும் டென்டர்கள் குறித்து ஏழுநாட்கள் கழித்து முடிவு செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கல்கத்தா உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜீ டீவி பங்குதாரர் ஜதீன் தல்வார் தொடர்ந்திருந்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதி வாசுதேவ் பானிக்கிரஹி இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்தார்.
ஜதீன் தல்வார் தனது மனுவில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான கிரிக்கெட் போட்டிகளை டி.வியில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை வழங்குவதுதொடர்பாக 1999-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜக்மோகன் டால்மியா டென்டர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து ஜீ டி.வி, டிரான்ஸ்வேர்ல்ட் இன்டர்நேஷனல், வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் ஆகிய நிறுவனங்கள் ஒளிபரப்பு உரிமை கோரி விண்ணப்பித்தன. இதில் ஜீ டிவிநிறுவனம் 600 மில்லியன் டாலருக்கு உரிமை கோரியிருந்தது. மூன்று நிறுவனங்களிலும் இதுவே அதிகபட்சத் தொகையாக இருந்தது. இருப்பினும் டென்டர்திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஐ.சி.சி. மீண்டும் டென்டர் விடுத்துள்ளது. இப்போதும் ஜீ டிவி போட்டியில் இருந்தது. இது சரியானதல்ல என்று கூறியிருந்தார்.
இதையடுத்து நீதிபதி பானிக்கிரஹி, ஐ.சி.சிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications