தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
நடிகர் விஜயகாந்த் நடித்துள்ள "வல்லரசு படத்தை தடை செய்ய வேண்டும் என்றுவன்னியர் சதாயத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி 15ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவுசெய்துள்ளனர்.
வல்லரசு திரைப்படத்தில் தங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிஅமைப்புகள் உள்ளன. எனவே இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று இச்சமுதாயபிரமுகர் இறைவன் சென்னையில் செவ்வாய்க் கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டம் அருகில் 15ம் தேதி காலைஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சமுதாயத் தலைவர்கள் டாக்டர் ராமதாஸ், தீரன், வாழப்பாடிராமமர்த்தி, ஏ.கே.நடராஜன் போன்ற பலரையும் கலந்து கொள்ளும்படி அழைத்துள்ளோம்என்றார் அவர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications