தமிழகத்தில் இன்று
இஸ்ரேலிடம் நவீன ஆயுதங்கள் வாங்கு-கி-ற-து இந்-தி-யா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
எல்லைப்பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகள், -தீ-வி-ர-வா-தி-க-ளின் ஊ-டு-ரு-வல் ஆகி-ய-வ-ற்-றை சமாளிக்கவும் ராணுவஆ-யு-த பலத்-தை பலப்படுத்த-வும் இஸ்ரேல் நாட்டிலிருந்து நவீன ரக ஆயுதங்கள், எலக்ட்ரானிக் உபகரணங்களைவாங்க மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி இஸ்ரேல் நாட்-டு அமைச்-சர்-க-ளு-டன் பேச்-சு நடத்-து-வார்.
இதற்-கா-க அவர் செவ்-வாய்க்-கி-ழ-மை இஸ்-ரேல் செல்--கி-றார். இத் தக--வ-லை உள்--து-றை அமைச்சக செயலாளர் கமல்பாண்டே தெரிவித்தார்.
உள்துறை அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
அமைச்சர் எல்.கே.அத்வானி செவ்வாய்க்கிழமை -மு-தல் 10 நாட்கள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் செல்கிறார்.அங்கிருந்து பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும் செல்வார்.
அவர் தனது இஸ்ரேல் பயணத்தின்போது இந்திய விமானப் படைக்-கு இஸ்ரேல் நாட்டின் ஒத்துழைப்பைகோ-ரு-வார். பிரான்சில் அவர் இன்டர்போல் அ-மைப்-பின் அதி-கா-ரி-களை சந்தித்து பே-சு-வார். பெருநகரங்களில்நடக்கும் குற்றங்களை த-டுப்-ப-து குறித்து விவாதிப்பார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications