தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கொழும்புக்-கு விரையும் இங்கிலாந்து போர் விமானங்கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
சிங்கப்பூரில் 22-ம் தேதி துவங்கவுள்ள போர் ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்தின் 44 போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் கொழும்பு நகருக்கு புதன்கிழமை வருகின்றன.
சிங்கப்பூர் கடற் பகுதியில் 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை போர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்தும் கலந்து கொள்கிறது.47 போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்களை இங்கிலாந்து, சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கிறது.
சிங்கப்பூர் வரும் விமானங்களும், கப்பல்களும் தற்காலிகமாக தங்கிச் செல்லும் நிலைக்களமாக, கொழும்பு விமான நிலையம் மற்றும் துறைமுகம்பயன்படுத்தப்படவுள்ளது. இதையடுத்து புதன் அல்லது வியாழக்கிழமைக்குள் இந்த விமானங்களும், கப்பல்களும் கொழும்பை அடையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications