கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
ஞிணிடூணிணூ="ஞடூச்ஞிடு">நடை போட்டு வந்துள்ளது. சங்க காலத்து இலக்கியங்கள் இன்னும் சந்தம் குறையாமல் வாசம் வீசிக்கொண்டுள்ளன.
அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப் பாட்டு எனத் துவங்கிய இந்த இலக்கியங்கள் இன்றும் திருக்குறள், பாரதியார் பாடல்கள் எனத் தொடர்ந்துகொண்டுள்ளன.
கலைக்-கு அழி-வில்-லை. நாட-க-மா-க, சினி-மாவாக-வும் வளர்ந்த-து. இன்-று "டிஜிட்-டல்" யு-கம். கலை இதை-ப் பார்த்-து ஓடிப்-போய்-வி--ட-வில்-லை. அண்-ட-வெ-ளி-யாய்பர-வி-வ--ரும் "-விர்ச்-சு-வல்" வெளி--யை-யும் கலை-கள் எட்-டிப் பிடித்-து வ-ரு-கின்-ற-ன.
வேலை, ஓட்-டம், பணம், வேகம், வளர்ச்-சி, வியர்-வை, -போட்-டி, களை-ப்-பு என்-று வாழ்க்-கை மு-டிந்-து-வி-டா-மல் த-டுப்-ப-து தான் கலை.
கலையும், கலாச்சாரமும், இலக்கியமும் ஒன்றுக்குள், ஒன்றாக இரண்டற கலந்து பிரித்துப் பார்க்க முடியாத பந்தத்தில் உள்ளவை.
இந்தப் பகுதிக்குள் வந்துள்ள நீங்கள் இனிமேல் இவை மூன்றையும் ஒவ்வொன்றாக நுகர்ந்து விட்டு அடுத்த பக்கம் போகலாம்.
-இந்-தப் ப-கு-தி-யில் வாரத்-திற்-கு கு-றைந்-த--பட்-சம் மூன்-று பு-தி-ய விஷ-யங்-க-ளை உங்-க-ளு-டன் பகி-ர்ந்-து கொள்-வோம்.
வாருங்கள்,
இலக்கியத்துடன் கை குலுக்குவோம்...
காற்-று-டன் -க-லை--யை-யும் சு-வா-சிப்-போம்...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications