தமிழகத்தில் இன்று
கொ-டுத்-த கடனை வசூலிக்-க வங்கிகளுக்கு மத்திய அரசு கெடு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
வாராக் கடனை வசூலிக்க நாட்டில் உள்ள அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கும்மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மூலம் தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும்கோடிக்கணக்கான ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவற்றில்பெரும்பகுதி கடன் வாராக் கடனாகக் கருதப்படுகிறது. இதனால், வங்கிகள் லாபத்தில்இயங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வாராக் கடன்களை வசூலிக்க மத்திய அரசு பல்வேறு நெறிமுறைகளைவகுத்துள்ளது. இது தவிர, இந்திய வங்கியாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திஅதன் முடிவில் மேலும் சில நெறிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கவுள்ளது.
இந் நிலையில், வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சர்யஷ்வந்த் சின்ஹா சில அறிவுரைகளை தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட காலஎல்லைக்குள் வாராக் கடன்களை வசூலிக்க திட்டம் தீட்டுமாறு வங்கிகளை அவர்கேட்டுக் கொண்டுள்ளார்.
யார், யாருக்கு கடன் கொடுக்கப்பட்டது, எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டது,வட்டியுடன் கடனைத் திரும்பச் செலுத்தியிருக்கவேண்டிய தேதி ஆகியவற்றை முதலில்பரிசீலித்து பின்னர், கடன் வாங்கியவர்களிடம் எவ்வளவு காலத்துக்குள் கடனை ஒரேதவணையில் திருப்பிச் செலுத்தமுடியும் என்பதைக் கேட்டறியும்படி கூறப்பட்டுள்ளது.அதாவது, ஜூலை மாத இறுதிக்குள் கடன்கள் எல்லாம் வசூலித்து முடிக்கும் வகையில்இத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்றும், அது தொடர்பாக கடன்வாங்கியவர்களிடம் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளும்படியும் சின்ஹாகூறியுள்ளார்.
கடனைத் திரும்பப் பெறுவதற்காக மேற்கொள்ளும் நடைமுறைகளைகண்காணிக்கும்படி வங்கித் தலைவர்களுக்கு அவர் ஆலோசனை கூறியுள்ளார்.ஜூலை இறுதிக்குள் தாங்கள் மேற்கொண்டுள்ள கடனைத் திரும்பப் பெறுவதற்கானநடவடிக்கைகள் குறித்து கடன் வசூல் தீர்ப்பாயத்துக்கு அனுப்பி வைக்கும்படி வங்கிகள்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications