முகத்தில் தெளித்த சாரல்...
Subscribe to Oneindia Tamil
பேரணி நடத்த நெடுமாறனுக்குப் போலீஸ் தடை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னை மற்றும் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் பேரணி நடத்த தமிழ் தேசியஇயக்கத் தலைவர் ப. நெடுமாறனுக்குத் தமிழக போலீஸ் தடை விதித்துள்ளது.
இலங்கைப் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து சென்னை மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் தனது தமிழ் தேசிய இயக்கம்சார்பில் வியாழக்கிழமை பேரணி நடத்த நெடுமாறன் முடிவு செய்திருந்தார். அதற்காகபோலீஸாரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் பேரணி நடத்த அனுமதி மறுத்த போலீஸார், தடையை மீறி பேரணி நடத்தமுயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications