தமிழகத்தில் இன்று
மீண்டும் தள்-ள-ா-டும் ராப்ரி அரசு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நாவாடா: (பிகார்)
பிகாரில் சட்டம்-ஒழுங்கை சீர்படுத்தாவிட்டால் ராப்ரி தேவி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாங்கள் வாபஸ் பெறுவோம் என்று காங்கிரஸ்கூறியுள்ளது.
பிகாரில் ராப்ரி தேவி தலைமையில் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
இங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த விஷயத்தில் ராஷ்டிரிய ஜனதாதளக் கட்சியின் கூட்டணிக்கட்சியான காங்கிரசும் அதிருப்தி அடைந்துள்ளது.
திங்கள்கிழமை நடந்த படுகொலைச் சம்பவத்தில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். காங்கிரஸ் கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அஜித் ஜோகி பிகாரில் சட்டம்-ஒழுங்கு திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார்.
பிகார் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சந்தன் பட்சி 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவிக்கையில் பிகாரில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்திற்குள் சட்டம்-ஒழுங்கு நிலையைக்கட்டுக்குள் கொண்டு வரா விட்டால் காங்கிரஸ் ராப்ரி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ளும் என்றார்.
இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரமேஷ் ராய பிரசாத் சிங், ராமேஸ்வரூப் ராம், மதன்மோகன் ஜா, மற்றும் லட்சுமி தேவி ஆகியோர்படுகொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்றனர்.
அவர்கள் இப்படுகொலைச் சம்பவத்தில் இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ 5 லட்சம் பணஉதவி செய்யுமாறு மாநில அரசைக்கேட்டுக்கொண்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications