""உன்னி கிருஷ்ணனும் உண்ணி கிருஷ்ணனும்
முன் கூட்டியே தேர்தலா? மறுக்கிறது தேர்தல் கமிஷன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழ்நாட்டுக்கு முன்கூட்டியே சட்டசபை தேர்தல் வர சாத்தியம் இல்லை என்று தலைமை தேர்தல் கமிஷனர் எம்எஸ்.கில் தெரிவித்தார்.
தலைமைத் தேர்தல் கமிஷனர் எம்எஸ்.கில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வியாழக்கிழமை சென்னை வந்தார். சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில்,
தமிழ்நாட்டுக்கு அடுத்த மே மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற அவசியமில்லை. நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைவழங்குவதற்கும், எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் ஓட்டுப் போடுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
பின்னர் தேர்தல் கமிஷனர் கில் தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மற்றும் உயர்அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.
அரசியல் பிரமுகர்கள் சிலரையும் இப்பயணத்தின் போது சந்திப்பார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications