கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
வட துருவம் வழியாக விமானங்கள் செல்ல ரஷியா அனுமதி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஒட்டாவா:
வட அமெரிக்காவுக்கும், ஆசியாவுக்கும் இடையிலான விமான சேவையின்போது, கனடா மற்றும் ரஷியா வழியாக வட துருவத்தின் வழியாக விமானங்களை இயக்க இரு நாடுகளும் ஒத்துக்கொண்டுள்ளன. இதன் மூலம் இரு கண்டங்களுக்கும் இடையிலான விமான பயண நேரம் வெகுவாக குறையும்.
ஜூலை 1-ம் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வரும். லாஸ் ஏஞ்சலஸ்-டெல்லி மார்க்கத்தில் விமான பயண நேரம் 4 மணி நேரம் குறையும்.
தற்போது உள்ள பயணப் பாதை, மிகவும் சுற்றுப்பாதையாக உள்ளதால், பயண நேரம் அதிகமாகிறது. இதைக் குறைக்கும் பொருட்டு கனடா வழியாக இந்த விமானங்களை இயக்கஅனுமதிப்பதாக கனடா நாட்டு விமானக் கட்டுபாட்டு ஆணையம் கூறியுள்ளது.
பயண நேரம் குறைவதால், டல்லாஸ், டென்வர், மின்னபோலிஸ் ஆகிய நகரங்களிலிருந்து, டெல்லி மற்றும் பீஜிங்கிற்கு இயக்கப்படும் விமானங்கள் இனிமேல் நிற்காமல் தொடர்ந்துசெல்லும்.
சோதனை அடிப்படையில் இந்த அனுமதியை வழங்கியிருப்பதாக ரஷியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து வடக்கு சைபீரியா வழியாகப் பறக்கும் விமானங்கள், ரஷியஅனுமதியை முன்கூட்டியே பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் கத்தாய் பசிபிக் ஏர்வேஸ் நிறுவனம், 48 ஆசிய நகரங்களுக்கு விமானத்தை இயக்குகிறது. தற்போது புதிய திட்டத்தின் கீழ், ஹாங்காங்க் நகரிலிருந்து, நியூயார்க் நகருக்கு புதியவிமானத்தை இயக்கவுள்ளது. இந்த பாதையின் பயண நேரம் 21 நேரமாகும். இப்போது இது 16 மணி நேரமாக குறைந்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications