தமிழகத்தில் இன்று
ஜூலை 3ல் நீதிமன்றத்-தில் ஆஜ-ரா-க வேண்டும் ஜெயல-லி-தா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
நிலக்கரி ஊழல் வழக்கில் அடுத்த மாதம் 3ம் தேதி ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று சென்னை இரண்டாவது தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்ததில் ரூ.6.5 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறைந்த நிதியமைச்சர் நெடுஞ்செழியன், முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல்வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கு இரண்டாவது தனி நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. வழக்கில் 16.6.1999 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் போது,வழக்கில் இருந்து ஜெயலலிதா, நெடுஞ்செழியன் ஆகியோரை நீதிபதி ராதாகிருஷ்ணன் விடுவித்தார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி தங்கராஜ், வழக்கில் இருந்துஜெயலலிதாவையும், நெடுஞ்செழியனையும் தனி நீதிமன்றம் விடுவித்தது சரி என்று தீர்ப்பளித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications