தமிழகத்தில் இன்று
திருமணத்தில் ஆடம்பரம் வேண்டாமே...கருணாநிதி அறிவுரை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
திருமணங்கள் ஆடம்பரம் இல்லாமல், சுயமரியாதை முறையில் நடத்தப்பட வேண்டும்என்று முதல்வர் கருணாநிதி திமுகவினருக்கு அறிவுரை கூறியுள்ளார்.
சென்னையில் புதன்கிழமை நடந்த திருமண விழா ஒன்றில் கருணாநிதி பேசியதாவது:
திமுகவினருக்கு ஒரு அறிவுரை கூற விரும்புகிறேன். திருமணங்களை சிக்கனமாகநடத்துங்கள். ஆடம்பரம் இல்லாமல் திருமண விழாக்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.சுயமரியாதை முறையைக் கடைப்பிடியுங்கள்.
ஒவ்வொரு திருமணத்திலும் பத்து பேர், இருபது பேர் உரையாற்றுவது என்பது கூடசிக்கனமானதல்ல. அதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். ஆயிரம் பேர், இரண்டாயிரம்பேருக்கு சாப்பாடு போடுவதை நிறுத்தி விட்டால் அது சிக்கமனமல்ல.
நேரத்தையும் சிக்கனப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். வெகு நேரம் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. மாப்பிள்ளையும், பெண்ணும் நெளியும் வகையில் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. விட மாட்டார்கள் போலத் தெரிகிறதே என அவர்கள் எண்ணிவிடக் கூடாது என்றார் கருணாநிதி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications