""உன்னி கிருஷ்ணனும் உண்ணி கிருஷ்ணனும்
வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறை வளர்ச்சிக்குப் பாடுபட மாறன் அழைப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">துபாய்:
இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் அதிக வளர்ச்சி காணவும் தக்க முயற்சிகளை மேற்கொள்ளும்படிமேற்காசியாவில் உள்ள இந்திய வர்த்தகப் பிரதிநிதிகளை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முரசொலி கேட்டுக் கொண்டார்.
மேற்காசியாவில் ஈரான், ஈராக், பஹ்ரைன், குவைத், கத்தார், ஓமன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுக் குடியரசு ஆகிய நாடுகளில் உள்ள இந்தியவர்த்தகப் பிரதிநிதிகளை முரசொலி மாறன் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
மேற்காசிய நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் இந்தியா மேலும் வளர்ச்சி அடையவும்புதிய முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பாக அக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாறன் பேசியதாவது:
நடப்பு நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 18 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.இந்தியாவில் வெளிநாடுகளில் முதலீடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
நடப்பு ஆண்டு முதல் ஓராண்டுக்கு ரூ.44 ஆயிரம் கோடிக்கு நேரடி அன்னிய முதலீடு இருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் ஏற்றுமதி-இறக்குமதி கொள்கையை அறிவித்தது. அதன் மூலம் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கானஅறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது என்றார் மாறன்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications