தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
இன்னமு தொத்த உணவுகள் - அந்த
இந்திரன் வெஃகுறும் ஆடைகள் - பலர்
சொன்ன பணிசெயும் மன்னவர் - வருந்
துன்பந் தவிர்க்கும் அமைச்சர்கள் - மிக
நன்னலங் கொண்ட குடிபடை -இந்த
நானில மெங்கும் பெரும்புகழ் - மிஞ்சி
மன்னும்அப் பாண்டவச் சோதரர் - இவை
வாய்ந்தும் உனக்குத் துயருண்டோ? (61)
தந்தை வசனஞ் செவியுற்றே- கொடி
சர்ப்பத்தைக் கொண்டதோர் கோமகன்
வெந்தழல் போலச் சினங் கொண்டே- தன்னை
மீறிப் பலசொல் விளம்பினான் - இவன்
மந்த மதிகொண்டு சொல்வதை - அந்த
மாமன் மதித்துரை செய்குவான் - ஐய
சிந்தை வெதுப்பத்தி னாலிவன் - சொலும்
சீற்ற மொழிகள் பொறுப்பையால் (62)
தன்னுளத் துள்ள குறையெலாம் - நின்றன்
சந்நிதி யிற் சென்று சொல்லிட - முதல்
என்னைப் பணித்தனன்; யானிவன் - றனை
இங்கு வலியக் கொணர்ந்திட்டேன் - பிள்ளை
நன்னய மேசிந்தை செய்கின்றான் - எனில்
நன்கு மொழிவ தறிந்திலன் - நெஞ்சைத்
தின்னுங் கொடுந்தழல் கொண்டவர் - சொல்லுஞ்
செய்தி தெளிய உரைப்பரோ? (63)
(தொடரும்)
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications