தமிழகத்தில் இன்று
மேட்ச் பிக்--சிங்: அசார் மீ-து -கு-ரே-னி-யே குற்-றச்-சாட்-டு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கேப் ட-வுன்:
மேட்ச் -பிக்-சிங் செய்வதற்-கா-க இந்திய கிரிக்கெட் வீரர் அஸாருதீன் அறிமுகப்படுத்திய தரகர் ஒருவரிடமிருந்து 50,000 டாலர் பணத்தை வாங்கியதாக தென் ஆப்-பி-ரிக்-க கிரி-க்---கெட்அணி-யின் முன்-னாள் கேப்-டன் ஹன்-சி கு-ரே-னி-யா ஒப்-புக் கொண்-டுள்ளார்.
மேட்ச் பிக்ஸிங் குறித்த பரபரப்பான சர்வதேச மோசடியை -டெல்-லி போலீ-சார் வெ--ளி-யே கொண்-டு வந்-த--னர். -பா-லீ-சா--ரி-டம் சிக்-கி-ய-வர்-கள் -கொ-டுத்-தவாக்-கு-மூ-லத்-தின்-ப-டி தென் ஆப்--பி-ரிக்-க -கேப்-ட-னா-க -இ-ருந்-த கு-ரே-னி-யே-வுக்-கு இதில் தொடர்-புள்-ள- விவ-ரம் வெளி-யா-னது. குற்-றச்-சாட்-டை அவரும் ஒப்-புக்கொண்-டார். சரி-யா-க விளை-யா-ட-ா-மல் இ-ருக்-க-வும், தோற்-க--வும் த-ர--கர்-க-ளி-டம் பணம் வாங்-கி--ய-தையும் ஒப்-புக் கொண்-டார். இ-த-ய-டுத்-து அணி-யி-லி-ருந்-துநீக்-கப்-பட்-டார்.
தென் ஆப்-பி-ரிக்-க அர--சு அமைத்-துள்-ள விசாரணைக் கமி-ஷன் முன் வியா-ழக்-கி-ழ-மை கு-ரோ-னி-யே வாக்-கு-மூ-லம் கொ-டுத்-துள்-ளார். அதில் -1996ம் ஆண்-டி-ல் இந்-தி-யாவில்டெஸ்ட் போட்-டி வி-ளை-யா-ட வந்-த-போ-து தனக்-கு இடைத் தர-கரை அ-றி-மு-கப்-ப-டுத்-தி-ய-தே அசா-ரு-தீன் தான் என்-று கூறி-யுள்-ள-ார்.
மு-ஷின் கு-பு-துர் என்-ற ந-ப-ரை தன்-னி-டம் அசார் அறி-மு--கப்-ப-டுத்-தி-ய-தா-க-வும். அவ-ர் டெஸ்ட்- மேட்-ச்சில் தோற்--ப-தற்-கா-க தனக்-கு பணம் --தந்-த-தா-க--வும்கூ-றினார். இந்-தப் பணம் தென் ஆப்--பி-ரிக்-கா-வில் பிளம்--போன்ட-ன் நகரில் உள்ள வங்கியில் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வாக்குமூலத்தின்போது, ஏப்ரல் மாதம் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான புகார் எழுந்தபோது, அதை மறுத்துத் தான் கூறிய கருத்துக்கள் பொய்யானவை என்று குரோனியே ஒத்துக் கொண்டார்.இனிமேல் கிரிக்கெட் விளையாட மாட்டேன். கிரிக்கெட்டுடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்வேன்.
பணத்-தை வாங்-கி-னே-னே தவி-ர இ-து கு-றித்-து என-து அணி-யி---ன-ரு-டன் பேச-வில்-லை என்-றார் கு-ரே-னி-யே.
இந்-தப் போட்-டி-யில் தென் ஆப்-பி-ரிக்-கா தோல்-வி அடைந்-த-து- குறிப்பிடத்தக்கது.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications