தமிழகத்தில் இன்று
ஜூன் 28-ல் தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் ஸ்டிரைக்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
தொலைத் தொடர்புத் துறை, தொலைத் தொடர்பு சேவைத் துறை மற்றும் மகாநகர் டெலிகாம் நிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த 30,000க்கும் மேற்பட்ட மூன்றாவது மற்றும்நான்காவது பிரிவு ஊழியர்கள் ஜூன் 28-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
தொலைத் தொடர்புத் துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. அக்டேபார் 1-ம் தேதி முதல் தொலைத் தொடர்புச் சேவையைதனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், மகாநகர் டெலிகாம் நிகாம் நிறுவனப் பங்குகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளதை எதிர்த்தும் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
வேலைநிறுத்தப் போராட்டம் குறித்த அறிவிப்பை, தொலைத் தொடர்புத் துறை செயலாளர், தொலைத் தொடர்பு சேவை செயலாளர் ஆகியோருக்கு, தேசிய தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள்சங்கம், பாரதிய டெலிகாம் ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் பிற ஊழியர்கள் சங்கங்கள் கொடுத்துள்ளன.
ஊழியர்கள் சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தனியார்மயமாக்க முடிவை எடுத்து விட்டதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications