கிரிக்கெட் வீரர்களில் முதலிடத்தில் இந்தியாவின் டெண்டுல்கர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லண்டன்:
உலக கிரிக்கெட் வீரர்கள் தரப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை முதலிடத்தில்இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிரையன் லாரா இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
பிரைஸ்வாட்டர் ஹவுன்-கூப்பர் அமைப்பின் சார்பில் இந்த தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சமீப காலமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து விலகி இருந்த லாரா, சர்வதேச ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் பங்கேற்கவில்லை. தற்போதுதான்இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அவர் இடம் பெற்றுள்ளார். இதன் காரணமாக, அவருக்குப் புள்ளிகள்குறைந்தது.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் தென் ஆப்பிரிக்கா அணியின் ஷான் போலக் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். தரப் பட்டியலில் இந்திய வீரர்கள் இருவர்மட்டுமே இடம் பிடித்துள்ளனர். பந்து வீச்சில் அனில் கும்ளே 9-வது இடம் பெற்றுள்ளார்.
விவரம்:
பேட்ஸ்மேன்கள்
1. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 863 புள்ளிகள்.
2. பிரையன் லாலா (மேற்கிந்தியத் தீவுகள்) - 856 புள்ளிகள்.
3. ஸ்டீவ் வாவ் (ஆஸ்திரேலியா) - 841 புள்ளிகள்.
4. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 804 புள்ளிகள்.
5. இன்சமாம் உல்-ஹக் (பாகிஸ்தான்) - 788 புள்ளிகள்.
6. சயீத் அன்வர் (பாகிஸ்தான்) - 778 புள்ளிகள்.
7. அரவிந்த டி சில்வா (இலங்கை) - 775 புள்ளிகள்.
8. ஜஸ்டின் லாங்கர் (ஆஸ்திரேலியா) - 767 புள்ளிகள்.
9. அலெக் ஸ்டீவர்ட் (இங்கிலாந்து) - 760 புள்ளிகள்.
10. ஜாக்ஸ் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 747 புள்ளிகள்.
பந்துவீச்சாளர்கள்
1. ஷான் போலக் (தென் ஆப்பிரிக்கா) - 905 புள்ளிகள்.
2. கிளன் மெக்ரா (ஆஸ்திரேலியா) - 896 புள்ளிகள்.
3. ஆலன் டொனால்டு (தென் ஆப்பிரிக்கா) - 877 புள்ளிகள்.
4. கர்ட்லி ஆம்புரோஸ் (மேற்கிந்தியத் தீவுகள்) - 824 புள்ளிகள்.
5. முத்தையா முரளிதரன் (இலங்கை) - 763 புள்ளிகள்.
6. பிரெட் லீ (ஆஸ்திரேலியா) - 735 புள்ளிகள்.
7. கோர்ட்னி வால்ஷ் (மேற்கிந்தியத் தீவுகள்) - 733 புள்ளிகள்.
8. வாஸிம் அக்ரம் (பாகிஸ்தான்) - 726 புள்ளிகள்.
9. அனில் கும்ளே (இந்தியா) - 722 புள்ளிகள்.
10. ஹீத் ஸ்ட்ரீக் (ஜிம்பாப்வே) - 701 புள்ளிகள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications