தமிழகத்தில் இன்று
சென்னை விமான நிலைய பா-து-காப்-பு தீவி-ரமாகி-ற-து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பெங்களூர்:
சென்னை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களின் பா-து--காப்-புப் பணி-யைமத்திய தொழில்--து-றை பா-து-காப்-புப் படை-யி-னர் பா-து-காப்-புப் பொறுப்பைஏற்கவுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காத்மாண்டு நகரிலிருந்து டெல்லி சென்ற இந்தியன்ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டதையடுத்து, விமான நிலையங்களில் பாதுகாப்பைபலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர்கள் வசம் விமான நிலையங்களின்பாதுகாப்பை ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது. பெங்களூரில் மத்தியதொழிலகப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. சம்பத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தென் பிராந்தியத்தில், ஏற்கனவே, ஹைதராபாத், கொச்சி விமான நிலையங்களில்எற்கனவே மத்திய தொழிலகப் பாதுகாப்பபு படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.ஜூன் 22-ம் தேதி முதல் விசாகப்பட்டனத்திலும், 28-ம் தேதி முதல் மங்களூர் விமானநிலையத்திலும் இப்பாதுகாப்பு தரப்படும்.
பெங்களூர் விமான நிலையத்தில், வெள்ளிக்கிழமை முதல் மத்திய தொழிலகபாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணிகளை ஏற்றுக் கொண்டனர்.
முதல் கட்டத்தில், குவஹாத்தி, போர்ட் பிளேர், வடோதரா, ஜெய்ப்பூர் ஆகிய விமானநிலையங்களில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications