For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை பந்துவீச்சில் பாகிஸ்தான் தடுமாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.

கொழும்பு நகரில் இரு அணிகளும் பங்கேற்கும் முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

முதலில் ஆடிய இங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் அணி தனதுஇன்னிங்ஸைத் தொடர்ந்தது.

மதிய உணவு இடைவேளை வரை 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்திருந்தது.

யு.என்.ஐ.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X