தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
காஸ் சிலிண்டர் வெடித்து 2 சிறுமிகள் பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னை அருகே பெருங்குடி என்ற இடத்தில், 9 மற்றும் 6 வயதுள்ள இரண்டு சிறுமிகள் தீயில் சிக்கி உடல் கருகி இருந்தனர்.
வியாழக்கிழமை காலை இப்பகுதியில் இலங்கைத் தமிழர்கள் வசித்தும் வரும் காலனி உள்ளது. அங்குள்ள வீடு ஒன்றில், சிலிண்டர் வெடித்துத் தீ விபத்துஏற்பட்டது. இதில் 100 க்கும் மேற்பட்ட குடிசைகளில் தீப்பிடித்துக் கொண்டது.
இதில் இரண்டு சிறுமிகள் உடல்கருகி இறந்தனர். இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்களா என்று உடனடியாகத் தெரியவில்லை.
யு.என்.ஐ.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications