தமிழகத்தில் இன்று
ஈழ ஆதரவுப் பேரணி நடத்த முயன்ற 2000 பேர் கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
போலீஸ் தடையை மீறி தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஈழ ஆதரவுப் பேரணி நடத்த முயன்றது தொடர்பாக 2000-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இலங்கைப் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவைக் கண்டிக்கும் வகையிலும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும்ஈழத் தமிழர் ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை பேரணி நடத்தப்பட்டது. இதற்கு போலீஸ் தடை விதித்தது.
தடையை மீறி, சென்னையில் ஊர்வலம் நடத்த முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 50 பேர் பெண்கள். எழும்பூரில் இருந்து இவர்கள்ஊர்வலமா செல்ல முயன்ற போது கைதாகின்றனர்.
காஞ்சிபுரம், நெல்லை, பழனி, விழுப்புரம் ஆகிய இடங்களில் தர்ணா நடத்த முயன்ற போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ் ஈழ ஆதரவாளர்கள் இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் பேரணி நடத்த விடாமல் ஜனநாயக விரோதப் போக்கை மாநிலஅரசு கடைபிடிப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications