கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
கன்னியாகுமரி அருகே 8 சிங்கள மீனவர்கள் கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இந்திய கடல் எல்லைக்குள் புகுந்த இலங்கை மீன் பிடிக் கப்பலை இந்திய கடலோரக்காவல் படையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அதில் இருந்த 8 சிங்களமீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி அருகே, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோரக்காவல் படையினர், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கப்பல் ஒன்றைகண்டனர்.
உடனே கப்பலைப் பின் தொடர்ந்து சென்றனர். கப்பலை நிறுத்தும்படி வயர்லெஸ்மூலம் எச்சரித்தனர். ஆனால், இலங்கை கப்பல் நிற்காமல் வேகமாக சென்றது.
இதையடுத்து இந்திய படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கைவிடுத்தனர். உடனடியாக இலங்கைக் கப்பல் வேகம் குறைந்தது. அதை இந்தியபடையினர் சுற்றி வளைத்தனர். அக் கப்பல் மீன் பிடிக் கப்பல். அதில் 8 சிங்களமீனவர்கள் இருந்தனர். அவர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
கப்பலில் இருந்த 2 டன் சுறா மீன்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 8 சிங்கள மீனவர்களையும் தூத்துக்குடி போலீசாரிடம் கடலோரக்காவல் படையினர் ஒப்படைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications