கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
Subscribe to Oneindia Tamil
இன்டெலிகுரூப்-நிகு கார்பரேஷன் ஒப்பந்தம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஹைதராபாத்:
முன்னணி ஐ.எஸ்.பி. நிறுவனமான இன்டெலிகுரூப், நிக்கு கார்பரேஷன் இன்டர்நெட்சொல்யூஷன்ஸ் நிறுவனமும் புதிய உடன்பாடு செய்து கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் மூலம், இன்டர்நெட் நிறுவனங்களைத் திறம்பட நடத்துவதற்கானதீர்வுகளை இரு நிறுவனங்களும் இணைந்து வழங்கும். இதன் மூலம் முக்கியவர்த்தகங்கள், தகவல் நிர்வாகம், நேரத்தை மிச்சப்படுத்துதல் போன்ற பணிகளைத்திறம்பட செய்ய முடியும்.
தகவல்களை அதிக அளவில் சேமிப்பது, நிர்வகிப்பது, பயன்படுத்துவது, சிறப்பானஈமெயில் நிர்வாகம், ஒப்பந்தங்கள், மல்டிமீடியா பைல்கள் நிர்வாகம் ஆகியவற்றைசிறப்பாக மேற்கொள்ள இரு நிறுவனங்களும் இணைந்து வழங்கும் தீர்வு உதவும்என்று இன்டெலிகுரூப் நிறுவனத் தலைவர் மாட் ஷாக்லீ வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications