கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜம்மு:

ஜம்முவில் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் பயணிகளை ஏற்றி வந்த பஸ் உருண்டுவிழுந்ததில் 13 இறந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர்.

இவ்விபத்து வெள்ளிக்கிழமை நடந்தது.

ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ் நந்தினி என்ற பகுதி அருகேவந்த போது தாறுமாறாய் ஓடி அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்தது.

9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 4 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்வழியில் இறந்தனர். 34 பேர் படுகாயமடைந்த நிலையில் ஜம்மு மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர். இறந்தவர்களின்சடலங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

யு.என்.ஐ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற