கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
சிறுபான்மையினர் மீது தாக்குதல்: மத்திய அரசின் நிலை என்ன?
சென்னை:
இந்தியா முழுவதிலும் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசின் நிலை என்ன, இதுதொடர்பாக என்ன நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது என்பதை வெளியிடுமாறு பிரதமர் வாஜ்பாய்க்கு, ஹார்மோனி இந்தியா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்க்காடு இளவரசர் நவாப் முகம்மது அலி, தலைவர் என்.ராம் ஆகியோர் பிரதமருக்கு எழுதியுள்ளகடிதத்தில் கூறியிருப்பதாவது:
சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்தினர் மீது நடந்து வரும் தாக்குதல்களைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாட்டின் நலனுக்கு அதுகுந்தகம் விளைவிப்பதாக அமைந்து விடும்.
நாடு முழுவதும் கிறிஸ்தவ சமுதாயத்தினர் மீது நடந்த தாக்குதல் குறித்து மாநில அரசுகளுடன் விவாதித்து இதுதொடர்பாக கூட்ட நடவடிக்கையில் மத்தியஅரசு ஈடுபட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
யு.என்.ஐ.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications