தமிழகத்தில் இன்று
மிர் விண் நிலையத்தின் கடைசி வீரர்கள் பூமிக்-குத் தி-ரும்-பி-னர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">அர்கல்யாக் (கஸகஸ்தான்):
ரஷியாவின் மிர் விண் நிலையத்திலிருந்து, ரஷிய விண்வெளி வீரர்கள், செர்ஜி ஸல்யோடின், அலெக்சாண்டர் கலேரி ஆகிய இருவரும் வியாழக்கிழமை பூமிக்குத்திரும்பினர்.
இனிமேல் மிர் விண் நிலையத்திற்கு யாரையும் அனுப்புவதில்லை என்று ரஷியா முடிவு செய்துள்ளதால், இவர்களே மிர் நிலையத்திற்குச் சென்று திரும்பிய கடைசிவீரர்கள் என்று கருதப்படுகிறது.
இந்திய நேரப்படி காலை 7.44 மணிக்கு கசகஸ்தானில் உள்ள அர்கல்யாக் பகுதியில் இவர்கள் வந்த விண்கல வாகனம் தரையிறங்கியது. அதிலிருந்து இருவிண்வெளி வீரர்களும் பாராசூட் மூலம் வெளியே வந்தனர்.
தரையிறங்கியவுடன் கலேரி கூறுகையில், மிகவும் நல்ல அனுபவம் எனக்குக் கிடைத்தது என்றார்.
புதிதாக யாரும் நிதியுதவி செய்தால் மட்டுமே மிர் விண் நிலையத்தை இயக்கப் போவதாக ரஷியா ஏற்கனவே அறிவித்திருந்தது. இல்லாவிட்டால் இந்தஆண்டின் பிற்பகுதியில், கடலில் மூழ்கடிக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மிர் விண் வெளி நிலையத்தை ஹோட்டலாகவும், சுற்றுலாலத் தலமாகவும் மாற்ற வெளிநாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன.கடைசி வீரர்கள், மிர் நிலையத்திலிருந்து பூமி திரும்பவும் இந்த நிறுவனங்களே பாதியளவு நிதியுதவி செய்தன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications