முரளிதரன் சுழலில் சுருண்டது பாகிஸ்தான்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
கொழும்பில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 266ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்டின் மூன்றாவது வெள்ளிக்கிழமை காலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது. முன்னாள் கேப்டன் வாஸிம் அக்ரம் 78 ரன்கள் குவித்தார்.இலங்கையின் முத்தையா முரளிதரன் சிறப்பாகப் பந்து வீசி 115 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைவீழ்த்தினார்.
அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 53ரன்கள் எடுத்திருந்தது. அட்டபட்டு 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இலங்கை தனது முதல்இன்னிங்ஸில் 273 ரன்கள் எடுத்துள்ளது.
தற்போது இலங்கை அணி 60 ரன்கள் முன்னிலையில் உள்ளது. அதனிடம் மேலும் 8 விக்கெட்டுகள் உள்ளன.

-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications