தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
நீபெற்ற புத்திரனே யன்றோ? - மன்னர்
நீதி யியல்பில் அறிகின்றான் - ஒரு
தீபத்தில் சென்று கொளுத்திய - பந்தம்
தேசு குறைய எரியுமோ ? - செல்வத்
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல் - மன்னர்
சாத்திரத் தேமுதற் சூத்திரம் - பின்னும்
ஆபத் தரசர்க்கு வேறுண்டோ - தம்மில்
அன்னியர் செல்வம் மிகுதல்போல்? (64)
வேள்வியில் அன்றந்தப் பாண்டவர் - நமை
வேண்டுமட் டுங்குறை செய்தனர் - ஒரு
கேள்வி யிலாதுன் மகன்றனைப் - பலர்
கேலிசெய் தேநகைத் தார், கண்டாய்! புவி
ஆள்வினை முன்னவர்க் கின்றியே - புகழ்
ஆர்ந் திளை யோரது கொள்வதைப் - பற்றி
வாள்விழி மாதரும் நம்மையே - சுய
மக்களென் றெண்ணி நகைத்திட்டார். (65)
ஆயிரம் யானை வலிகொண்டான் - உந்தன்
ஆண்டகை மைந்த னிவன் கண்டாய் - இந்த
மாயிரு ஞாலத் துயர்ந்ததாம் - மதி
வான்குலத் திற்கு முதல்வனாம் - ஒளி
ஞாயிறு நிற்பவும் மின்மினி - தன்னை
நாடித் தொழுதிடுந் தன்மைபோல் - அவர்
வேயிருந் தூதுமொர் கண்ணனை - அந்த
வேள்வியில் சால உயர்த்தினார். (66)
(தொடரும்)
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications