தமிழகத்தில் இன்று
ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற விருது அமெரிக்காவில் வழங்கப்பட்டது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே தமிழக அரசு விருதையும், தேசிய விருதையும், பெற்றிருக்கிறார். இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதையும்பெற்றார்.
தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் அவர் இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் கடந்த ஆண்டு வெளியான இந்திப்படம் தால் ஐஸ்வர்யாராய் நடித்து, சுபாஷ்கை இயக்கிய படம் இது.
இப்படத்தின் பாடல்கள் அமெரிக்காவில் அதிக அளவு ரசிகர்களை கவர்ந்து சாதனை படைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவுக்கு வெளியே அதிக அளவு இசை ரசிகர்களை கவர்ந்த இசை அமைப்பாளர் என்ற விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்குவழங்கப்பட்டது.
நியுயார்க் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஏஆர் ரஹ்மான் நேரில் சென்று விருதைப் பெற்றுக்கொண்டார்.
பெஸ்ட் மியூசிக் டைரக்டர் பாலிவுட் 2000 என்ற விருதாக அழகான கண்ணாடி சிலை அவருக்கு வழங்கப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications