அஞ்சல்வழிக் கல்வி நிறுவனத்தில் உள்ள படிப்புகள் விவரம்.
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பி.ஏ.- வரலாறு, பொருளியல், கார்பரேட் செக்ரடரிஷிப், இந்திய இசை, கூட்டுறவு(ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி).
பி.ஏ.- தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம்.
பி.எஸ்ஸி.- கணிதம், புவியியல், உளவியல் (ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி).
பி.காம். (ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி).
பி.பி.ஏ. (ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி).
பி.பி.எம். (ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி).
பி.லிட். தமிழ் இலக்கியம்.
பி.சி.ஏ. (ஆங்கிலம் வழி).
மேற்கண்ட படிப்புகளுக்கு முறையான கல்வி அமைப்பில் சேர சில தகுதிகள்நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 10+2 அல்லது 11+1 திட்டத்தில் மேல்நிலைப் பள்ளித் தேர்வுஅல்லது அதற்கு இணையான தேர்வு பெற்றருக்கவேண்டும்.
பி.சி.ஏ. பட்டப்படிப்புக்கு கணிதம் அல்லது கம்ப்யூட்டர் அறிவியல் ஒரு பாடமாககட்டாயம் இருக்கவேண்டும்.
திறந்தவெளிப் பல்கலைக் கழக அமைப்பில் 18 வயது நிறைவடைந்த எவரும்சேரலாம். எத்தகைய கல்வித் தகுதியும் தேவையில்லை.
இரண்டாண்டு முதுநிலைப் பட்டப் படிப்புகள் (முறையான கல்வி அமைப்பில் மட்டும்)
(10+2+3; 11+2+2; 11+1+3 திட்டத்தில்)
எம்.ஏ.- வரலாறு (தமிழ் மற்றும் ஆங்கிலம் வழி): தகுதி - பி.ஏ.,(அ) பி.எஸ்ஸி.,(அ) பி.காம். பட்டம்.
எம்.ஏ.- அரசியல் விஞ்ஞானம் (ஆங்கிலம் வழி), பொது நிர்வாகம் (ஆங்கிலம்வழி): தகுதி - பி.ஏ. அரசியல் விஞ்ஞானம் (அ) கலை, அறிவியல், வணிகவியல், மொழியியல்துறை, சட்டம்மற்றும் பொறியியல் துறைகளில் பட்டப் படிப்பு.
எம்.ஏ.- பொருளியல் (ஆங்கிலம் வழி): தகுதி - பி.ஏ.- பொருளியல், பி.எஸ்ஸி.-கணிதம் (அ) புள்ளியல்,பி.காம்.
எம்.ஏ.- தமிழ் இலக்கியம்: தகுதி - பி.ஏ. (அ) பி.எஸ்ஸி. பட்டம், பகுதி ஐ/ஐஐஐ-ல் தமிழுடன் (அ) பி.லிட் (தமிழ்).
எம்.ஏ.- ஆங்கில இலக்கியம்: தகுதி - பி.ஏ. (அ) பி.எஸ்ஸி. பட்டம், பகுதி ஐ/ஐஐஐ-ல் ஆங்கிலத்துடன்.
எம்.காம்.-(ஆங்கிலம் வழி): தகுதி - பி.காம். (அ) பி.ஏ.- கார்பரேட் செக்ரடரிஷிப்/கூட்டுறவு/வர்த்தகப்பொருளியல்/இன்டஸ்ட்ரியல் ஆர்கனைசேஷன்/பி.பி.ஏ./பி.பி.எம்./பி.எஸ்ஸி.-கணிதவியல் (அ) கம்ப்யூட்டர்சயின்ஸை முதன்மைப் பாடமாகவும் குறைந்தபட்சம் இரண்டு வணிகவியல் பாடங்களைச் சார்புப் பாடங்களாகவும்அவற்றில் ஒன்று அக்கவுண்டிங் அல்லது ஃபைனான்சியல் அக்கவுண்டிங் இருத்தல் வேண்டும்.
எம்.எஸ்ஸி.- உளவியல் (ஆங்கிலம் வழி): தகுதி - பி.ஏ.- உளவியல் (அ) ஏதாவது ஒரு இளங்களைப் பட்டம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications