For Daily Alerts
Just In
காலண்டர் ஆண்டுக்கான படிப்புகள் (ஜனவரி முதல்)
பெற விரும்புவோர் இந் நிறுவன அலுவலகத்தில் அல்லது மேற்கூறிய மையங்களில் எல்லா மூலச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் வந்தால், முதலாண்டு அனுமதிச் சேர்க்கை நேரிலேயே உடனடியாக முதலாண்டு பாடத் தொகுப்புகளோடு வழங்கப்படும்.
நடப்பு கல்வி ஆண்டுக்கான படிப்புகளில் சேர விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்
இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு
திறந்தவெளிப் பல்கலைக் கழக அமைப்பில் : 11-08-2000.
முறையான அமைப்பில் : 15-09-2000.
முதுகலை (எம்.ஏ. மற்றும் எம்.காம்.) பட்டப்படிப்புகளுக்கு : 13-10-2000.
இதர படிப்புகளுக்கு : 31-10-2000.
Comments
Story first published: Monday, May 15, 2000, 5:30 [IST]