For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலைவாய்ப்பு அலுவலகங்களின் முகவரிகள்:

By Staff
Google Oneindia Tamil News

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">1. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 9, அண்ணா சாலை, நந்தனம், சென்னை -35.

2. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 56, ஆசிரியர் காலனி, காமராஜர் அவென்யூ, அடையாறு, சென்னை -20.

3. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், வீட்டு வசதி வாரிய வளாகம் (கீழ்த் தளம்), 2-வது அவென்யூ, அண்ணாநகர், சென்னை -40.

4. தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், 212, ராமகிருஷ்ண மடம் சாலை, மந்தைவெளி, சென்னை-4.

5. மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம், 140, குயில் தோட்டம், ஜே.பி. மாளிகை (முதல் தளம்), சாந்தோம்நெடுஞ்சாலை, சென்னை -4.

6. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 4-6, சி.வி. நாயுடு தெரு, திருவள்ளூர் - 602 001.

7. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 124, நீரோடைத் தெரு, காஞ்சிபுரம் - 631 502.

8. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 19-20, ஆர்க்காடு சாலை, வேலூர் - 632 012.

9. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 5, கிழக்கு முக்கிய சாலை, காந்தி நகர், திருவண்ணாமலை - 606 601.

10. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு ஐ.டி.ஐ. வளாகம், செம்மண்டலம், கடலூர் - 607 001.

11. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 35-36, ஆறுமுக செட்டியார் லே-அவுட், மருதூர் கிராமம், விழுப்புரம்.

12. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு ஐ.டி.ஐ. வளாகம், வல்லம் சாலை, தஞ்சாவூர் - 613 007.

13. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 116, ஆசாத் சாலை, நாகை ரோடு, திருவாரூர் - 610 001.

14. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 69, பெருமாள் வடக்குத் தெரு, நாகப்பட்டினம் -611 001.

15. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 122, தெற்கு ரத வீதி, சிவகங்கை - 623 560.

16. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 5391, மார்த்தாண்டபுரம், 2-வது தெரு, புதுக்கோட்டை - 622 001.

17. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஜி.ஆர்.எஸ். 59/14ஏ, அண்ணா தெரு, ராமநாதபுரம் - 623 501.

18. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 13, போலீஸ் லைன், கரூர் - 639 001.

19. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், 23, வில்லியம்ஸ் சாலை, திருச்சி - 620 001.

20. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 3/86, கொண்டிச் செட்டிபட்டி கிராமம், மோகனூர் சாலை, நாமக்கல்.

21. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 20ஏ, 4-வது குறுக்குத் தெரி, கோ-ஆப்பரேடிவ் காலனி, கிருஷ்ணகிரி -635 001.

22. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 16, சின்னையா தெரு, வடக்கு மரவனேரி, சேலம் - 636 007.

23. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 4, பெருமாள் கவுண்டர் சாலை, சென்னிமலை சாலை, ஈரோடு - 638002.

24. மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம், துடியலூர் அரசு ஐ.டி.ஐ. வளகம், மேட்டுப்பாளையம் சாலை,கோயம்புத்தூர் - 641 029.

25. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 57. இ.ஜஸ்டிஸ் வில்லா, ஓல்டு கார்டன் சாலை, உதகமண்டலம் - 643001.

26. மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம், 85, நேருஜி சாலை, தேனி - 625 531.

27. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு ஐ.டி.ஐ. வளாகம், கோ.புதூர், மதுரை - 625 007.

28. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 83, மங்களபுரம் ரயில்வே நிலைய சாலை, திண்டுக்கல் - 624 003.

29. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 1/16, ஏ.ஏ.சாலை, விருதுநகர் - 626 001.

30. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 51, மாவட்ட பழைய நீதிமன்றக் கட்டடம், கொக்கிரகுளம்,திருநெல்வேலி - 672 009.

31. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 14, அரசினர் ஐ.டி.ஐ. வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி.

32. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 58, ராமவர்மாபுரம், கன்னியாகுமரி (இருப்பு), நாகர்கோயில் - 629001.

தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்குவேலை வாய்ப்புக் குறித்த தகவல்கள், பயிற்சி முறைகள் ஆகியவை பற்றிய விவரங்கள் இலவசமாகத்தரப்படுகின்றன.

பதிவு செய்ய வரும் இளைஞர்களுக்கு எந்தெந்தத் துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளது. ராணுவம், தபால் துறைபோன்றவற்றுக்கு தேர்வு எப்போது உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் தரப்படுகின்றன. கிராமப் பகுதிமக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே வேலை வாய்ப்பு பெறுவது பற்றிய தகவலும் தரப்படுகிறது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X