For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சில வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான வழிமுறைகள் விவரம்:

By Staff
Google Oneindia Tamil News

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> என்ற தேர்வை எழுதியிருக்கவேண்டும்.

எஜுகேஷனல் டெஸ்டிங் சர்வீஸஸ் என்ற அமைப்பின் மூலம் 3 மணி நேரம் நடத்தப்படும் இத் தேர்வில் பாஸ்,ஃபெயில் எதுவும் இல்லை. குறைந்தது 550 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் நல்லது. இல்லையென்றால்மீண்டும் இத் தேர்வை எழுதவேண்டும்.

உலகம் முழுவதும் நடத்தப்படும் இத் தேர்வு பற்றிய பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள Institute ofPhychological and Educational Measurement, 25-A, Mahatma Gandhi Marg, Allahabad, U.P. 211 001 ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் படிக்க GMAT (Graduate Management Admission Test), ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> இளநிலைப்பட்ட வகுப்புகளில் சேர SAT (Scholastic Aptitude Test), ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> பிற துறைப் படிப்புகளில் சேர GRE (GraduateRecord Examination) ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இது தவிர TWE (Test of WrittenEnglish), TSE (Test of Spoken English) ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> ஆகிய தேர்வுகளையும் எழுதியிருக்கவேண்டும்.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அந் நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள்,படிப்புக் கட்டணம், உதவித் தொகை, பிற சேர்க்கை விவரம் ஆகியவற்றைத் தருகிறது. அங்கு தரப்படும்கையேட்டைப் பெற்று மேலும் தகவல்களைப் பெறலாம். முகவரி: United States Educational Foundation inIndia, American consulate, Anna Salai, chennai - 600 006. ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> தூதரக அலுவலகத்தில் இந்த அமைப்பின் நூலகம்உள்ளது. இங்கு அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்கான அடிப்படை விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 8257196, 8273040 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டுதகவல் பெறலாம். e-mail: [email protected] ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">

அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் இடம் கிடைத்து விட்டால் அப் பல்கலைக் கழகங்களில் இருந்து ஐ-20 பார்ம் (acertificate of eligibility for Non-Emmigrant Student Status) ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> அனுப்பப்படும். இது இருந்தால்தான் அமெரிக்கத்தூதரகத்தில் விசா கிடைக்கும். சொந்த செலவில் படிக்கச் செல்வதாக இருந்தால், வங்கி ஆவணங்கள் தேவைப்படும்.


Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X