தமிழகத்தில் இன்று
-சொத்-து -சர்த்-தார் ஜெ., சம்-மன் பெற்-றார் ஏ.ஆர். -ர-கு-மா-ன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:
முன்-னாள் மு-தல்-வர் ஜெய--ல-லி-தா தன-து வ-ரு-மா-னத்தை-யும் மீறி சொத்-து கு--வித்-த-து தொடர்-பா-ன வழக்-கில்நீதி-மன்-றத்-தில் ஆஜ-ரா-கி சாட்-சி அளிக்-கு-மா-று இசைப் பு-யல் ஏ.ஆர். ர-கு-மா-னுக்-கு சிறப்-பு நீ-தி-மன்-றம்உத்-த-ர-விட்-டுள்-ள-து.
ஜெய-ல-லி-தா மீதா-ன 6 வழக்-கு-க-ளை-யும், அவ-ர-து அமை-ச்-ச-ர-வை-யில் இ-டம் பெற்-றி-ருந்--தோர் -மீ-தா-ன ஊழல்வழக்-கு-க-ளை-யும் -வி-ச-ா-ரிக்-க தனி நீதி-மன்-றத்-தை அமைத்-த-து க-ரு-ணா-நி-தி தலை-மை-யி-லா-ன தி-மு-க அ--ர--சு.
இந்-த நீதி-மன்-றத்-தில் பல-மு-றை ஜெய-ல-லி-தாவும் அவ-ர-து உயிர்த் தோழி-யும் -முன்-னாள் அமைச்-சர்-களும்,முன்-னாள்-இன்-னாள் ஐ.ஏ.எஸ். அதி-கா-ரி-க-ளும், -இ-வர்--க--ளோ-டு -தா-டர்-பு வைத்-தி-ருந்-த தொ-ழிலதி-பர்-க--ளும் ஆஜ-ரா-கிசாட்-சி--ய-ளித்-து வ-ரு-கின்-ற-ன-ர்.
இந்-த வரி-சை-யில் இப்--போ-து ர-கு-மா-னுக்-கும் நீதி-மன்-றம் சம்-மன் அ-னுப்-பி-யுள்-ள-து. இந்-த சம்-ம-னில் வ-ரும் 23ம் தே-திர-கு-மான் நீதி-மன்-றத்-தில் ஆஜ-ரா-க வேண்-டு-ம என்-று உத்-த-ர-வி-டப்-பட்-டுள்--ள-து.
ர-கு-மா-னுக்-கு ஏன் சம்---மன்?
ர-கு-மா-னுக்-கும் ஜெய-ல-லி-தா-வின் -சாத்-துக் கு-விப்-புக்-கும் என்-ன -சம்-மந்-தம் என்-று நீங்-கள் கு-ழம்-ப-லாம்.
கடந்-த- 1995ம் ஆண்-டில் ஜெய-ல-லி-தா-வின் மாஜி வர்ப்-பு மகன் சு-தா-க-ரன் தி-ரு-ம-ண வ-ர-வே-ற்-பு நிகழ்ச்-சிக்-கு ர-கு-மா-னின்இசைக் --கச்-சே-ரி தான் நடந்-த-து. -இந்-த நிகழ்-சிக்-காக ர-கு-மா-னுக்-கு எவ்-வ-ள-வு பணம் தரப்-பட்-ட-து என்-ப-து -கு-றித்-துநீதி-மன்-றத்-தில் ர-கு-மா-ன் விளக்-க வேண்-டும் என்-று உத்-த-ர-வி-டப்-பட்-டுள்ள-து.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications