வேலைவாய்ப்பு - இன்டர்நெட் தகவல் தளங்கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பரந்து விரிந்த உலகில் வேலை தேடுவது என்பது எவ்வளவு கடினமான காரியம் என்பது வேலைதேடுபவர்களுக்குத் தான் தெரியும்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வேலைகள் உள்ளன. ஆனால், தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலைகிடைக்கவில்லையே என்று வேலை இல்லாமல் வேலை தேடும் இளைஞர்கள்தான் அதிகமாக உள்ளனர். இருக்கும்வேலையைச் செய்ய இளைஞர்கள் அனைவரும் முன் வந்தாலும் அதன்பிறகு கூட ஏராளமான வேலைக்கு ஆட்கள்கிடைக்காத நிலைதான் இருக்கும். அதுதான் உண்மை. ஆனால், இதை யாரும் புரிந்து கொள்ளவில்லை.
கிடைக்கும் வேலையைச் செய்; அதை முழு ஈடுபாட்டோடு செய்; வாழ்க்கையில் முன்னேற்றம் தானாக வரும்.இளைஞர்களுக்கு அறிஞர்கள் கூறியுள்ள அறிவுரை இது. அதன்படி இளைஞர்கள் நடந்து கொண்டால்,இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் எங்கும் வேலையில்லாத் திண்டாட்டமே இருக்காது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சியால், உலகத்தில் எங்கு வேலை காலியாக உள்ளது என்பதைஇன்டர்நெட் மூலம் தெரிந்து கொள்ள முடியும். எங்கெங்கு வேலை காலியாக உள்ளது. அந்த வேலையில் சேரஎன்னென்ன தகுதி. எவ்வளவு சம்பளம் கிடைக்கும் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் தரும் ஏராளமானவேலைவாய்ப்புத் தளங்கள் இன்டர்நெட்டில் உள்ளன.
தகுதி இருந்தும் வேலை கிடைக்காமல், வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் வசதிக்காகவும்,நன்மைக்காகவும் இன்டர்நெட்டில் உள்ள சில வேலைவாய்ப்புத் தளங்களின் முகவரிகளைத் தருவதில் மகிழ்ச்சியும்,பெருமையும் அடைகிறோம். அதைப் பார்த்து இளைஞர்கள் பயன்பெற வேண்டும் என்பதே எங்கள் விரும்பம்.
இதோ, சில இன்டர்நெட் வேலைவாய்ப்பு தளங்கள்:
1.www.jobserve.com
34.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications