சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருநின்றவூர் - 602 024.
பி.ஏ. - கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, ஹோட்டல் அண்ட் கேட்டரிங்மேனேஜ்மெண்ட்.
பி.இ.எஸ்.
பி.பி.எம்.
பி.காம்.
பி.பி.ஏ.
பி.எஸ்ஸி. - கணிதம்.
பி.ஜி.டி.எஸ்.
எம்.காம்.
எம்.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, அப்ளைடு மைக்ரோ பயாலஜி.
பக்தவத்சலம் நினைவு பெண்கள் கல்லூரி, கொரட்டூர், சென்னை -76.
பி.ஏ. கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.காம்.
பி.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ், ஹோட்டல் அண்ட் கேட்டரிங் மேனேஜ்மென்ட், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி.
பி.இ.எஸ்.
ஜெ.ஜெ. அறிவியல் கல்லூரி, பழைய பல்லாவரம், சென்னை 601 303.
பி.ஏ.- கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, ஹோட்டல் அண்ட் கேட்டரிங்மேனேஜ்மென்ட், விஷுவல் கம்யூனிகேஷன்.
பி.காம்.
பி.இ.எஸ்.
எம்.எஸ்ஸி.-மைக்ரோ பயாலஜி.
எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராமாபுரம், சென்னை.
பி.ஏ.- கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, ஹோட்டல் அண்ட் கேட்டரிங் மேனேஜ்மென்ட்,நியூட்ரிஷன், மைக்ரோ பயாலஜி, விஷுவல் கம்யூனிகேஷன்.
பி.காம்.
பி.இ.எஸ்.
எம்.எஸ்ஸி.- மைக்ரோ பயாலஜி.
ஆசான் நினைவுக் கல்லூரி, ஜல்லடம்பேட்டை, சென்னை - 601 302.
பி.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி, ஹோட்டல் அண்ட் கேட்டரிங்மேனேஜ்மென்ட்.
பி.காம்.
பி.பி.எம்.
பி.பி.ஏ.
வேளாங்கண்ணி மாலதி பணிக்கர் கல்லூரி, கோவூர் கிராமம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.
பி.ஏ.- கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி.- இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், நியூட்ரிஷன், ஹோட்டல் அண்ட் கேட்டரிங் மேனேஜ்மென்ட்,பயோ கெமிஸ்ட்ரி.
பி.காம்.
ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கீழாம்பி, கிருஷ்ணாபுரம், காஞ்சிபுரம் தாலுகா.
பி.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ்.
பி.பி.எம்.
எம்.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ், அப்ளைடு மைக்ரோ பயாலஜி.
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு - 604 407.
பி.ஏ.- வரலாறு, பொருளாதாரம், தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல்.
பி.காம்.
பி.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ்.
எம்.ஏ.- வரலாறு, பொருளாதாரம், ஆங்கிலம்.
எம்.காம்.
எம்.எஸ்ஸி.- கணிதம்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications