சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருமகள் மில்ஸ் அரசு கல்லூரி, குடியாத்தம் - 632 602.
பி.ஏ.- பொருளாதாரம்.
பி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்.
எம்.எஸ்ஸி.- கணிதம்.
அரசு கலைக் கல்லூரி, திருவண்ணாமலை - 606 603.
பி.ஏ. - வரலாறு, பொருளாதாரம், ஆங்கிலம், தமிழ்.
பி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்.
பி.காம்.
எம்.எஸ்ஸி.- இயற்பியல்.
முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, வேலூர் - 632 002.
பி.ஏ.- வரலாறு, பொருளாதாரம், ஆங்கிலம்.
பி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல்.
பி.காம்.
எம்.ஏ.- பொருளாதாரம்.
எம்.எஸ்ஸி.- வேதியியல்.
எம்.காம்.
எம்.ஃபி.- பொருளாதாரம், வேதியியல்.
அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி, வாலாஜாபேட்டை.
பி.ஏ.- வரலாறு, தமிழ்.
பி.எஸ்ஸி.- கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.
பி.காம்.
பி.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ்.
மஸ்ருல் உலூம் கல்லூர், ஆம்பூர் - 635 802.
பி.ஏ.- பொருளாதாரம், கார்ப்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி.- கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ்.
பி.காம்.
பி.பி.ஏ.
எம்.பி.எம்.
பி.எஸ்ஸி.- மைக்ரோ பயாலஜி.
சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல் விஷாரம் - 632 509.
பி.ஏ.- வரலாறு, கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், பயோ கெமிஸ்ட்ரி.
பி.காம்.
பி.இ.எஸ்.
பி.பி.ஏ.
பி.ஜி.டி.சி.எஸ்.
எம்.ஏ.- வரலாறு.
எம்.எஸ்ஸி.- கணிதம், வேதியியல், விலங்கியல்.
எம்.காம்.
எம்.ஃபில்.- வரலாறு, வேதியியல், விலங்கியல்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications