சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருத்தங்கல் நாடார் கல்லூரி, மாதவரம், சென்னை - 51.

பி.ஏ.- கார்பரேட் செக்ரடரிஷிப்.

பி.எஸ்ஸி.- கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ்.

பி.பி.ஏ.

பி.காம்.

மார் கிரிகேரியஸ் கல்லூரி, முகப்பேர் மேற்கு, சென்னை - 58.

பி.ஏ.- பொருளாதாரம்.

பி.எஸ்ஸி.- கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ்.

பி.காம்.

பி.இ.எஸ்.

ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரி, மீஞ்சூர், திருவள்ளூர் மாவட்டம் - 601 203.

பி.ஏ.- கார்பரேட் செக்ரடரிஷிப்.

பி.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ்.

பி.பி.ஏ.

பி.பி.எம்.

பி.காம்.

தமிழ்நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நயப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம்.

பி.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ்.

பி.இ.எஸ்.

பி.காம்.

பி.பி.ஏ.

லேடி வயலட் மகளிர் கல்லூரி, திருவள்ளூர் மாவட்டம்.

பி.எஸ்ஸி.-பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷன், புட் சர்வீஸ்மேனேஜ்மென்ட் அண்ட் டயடிக்ஸ்.

பி.காம்.

ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெருமாள்பட்டு, திருவள்ளூர் மாவட்டம்.

பி.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி.

பி.பி.ஏ.

பி.காம்.

டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆரணி தாலுகா, திருவண்ணாமலைமாவட்டம்.

பி.எஸ்ஸி.- இயற்பியல், பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்,.

பி.பி.ஏ.

பி.காம்.

இஸ்லாமியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வாணியம்பாடி - 635 751.

பி.எஸ்ஸி.- ஹோம் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி.

இந்திரா காந்தி ஜெயந்தி நினைவு பெண்கள் கல்லூரி, திண்டிவனம்.

பி.எஸ்ஸி.- நியூட்ரிஷன், புட் சர்வீஸ் அண்ட் மேனேஜ்மென்ட், பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ்.

பி.பி.ஏ.

பி.காம்.

அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருக்கழுக்குன்றம் - 603 109.

பி.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ்.

பி.காம்.

பி.பி.ஏ.

ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி கல்லூரி, கொடுங்கையூர், சென்னை.

பி.ஏ.- கார்பரேட் செக்ரடரிஷிப்.

பி.எஸ்ஸி.- கணிதம்.

பி.பி.ஏ.

பி.காம்.

 

 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Back to Index Page

Mail this to a friend  Post your feedback  Print this page 

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற