சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, சென்னை -39.
பி.ஏ. - ஆங்கிலம்.
பி.எஸ்ஸி., - கணிதம், வேதியியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ்.
அரசு ஆண்கள் கலைக் கல்லூரி, நந்தனம், சென்னை -35.
பி.ஏ. - வரலாறு, பொருளாதாரம், ஆங்கிலம், தமிழ், உருது, கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.
பி.காம்.
எம்.காம்.
எம்.எஸ்ஸி. - அக்வாகல்சர்.
பி.எச்டி - விலங்கியல்.
மாநிலக் கல்லூரி, சேப்பாக்கம், சென்னை -5.
பி.ஏ. - வரலாறு, அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம், உளவியல், ஆஙகிலம், ஹிந்தி, தமிழ், மலையாளம், கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி. - கணிதம், புள்ளியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நிலவியல், புவியியல்.
எம்.ஏ. - வரலாறு, அரசியல் விஞ்ஞானம், பொது நிர்வாகம், பொருளாதாரம், புவியியல், உளவியல், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம்.
எம்.எஸ்ஸி. - கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நிலவியல், புவியியல்.
எம்.காம்.
எம்.சி.ஏ.
எம்.ஃபில். - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நிலவியல், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், அரசியல் விஞ்ஞானம்,பொது நிர்வாகயியல், சம்ஸ்கிருதம், புவியியல், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்.
பி.எச்டி. - தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், வரலாறு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நிலவியல், பொருளாதாரம், கணிதம், உளவியல்,அரசியல், புள்ளியியல்.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வியியல் நிறுவனம், சேப்பாக்கம், சென்னை -5.
பி.எல்.எம். மற்றும் எம்.எல்.எம்.
கிங் இன்ஸ்டிடியூட் ஆப் பிரிவென்டிவ் மெடிசின், கிண்டி, சென்னை - 32.
எம்.எஸ்ஸி. - அப்ளைடு மைக்ரோ பயாலஜி.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications