சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாரதி மகளிர் கல்லூரி, பிராட்வே, சென்னை -108.
பி.ஏ. - வரலாறு, பொருளாதாரம், புவியியல், ஆங்கிலம், தமிழ்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பயே கெமிஸ்ட்ரி.
பி.காம்.
எம்.ஏ. - ஆங்கிலம்.
எம்.எஸ்ஸி. - பயோ கெமிஸ்ட்ரி, அப்ளைடு ஜியாக்ரபி, அப்ளிகபிள் சயின்ஸ், என்விரான்மென்டல் பயாலஜி.
எம்.ஃபில். - ஆங்கிலம்.
காயிதே மில்லத் அரசு பெண்கள் கலைக் கல்லூரி, அண்ணா சாலை, சென்னை -2
பி.ஏ. - வரலாறு, பொருளாதாரம், ஆங்கிலம், தமிழ்.
பி.எஸ்ஸி. - கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நியூட்ரிஷன் புட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட் அண்ட் டயடிக்ஸ்.
பி.காம்.
எம்.ஏ. - வரலாறு, ஆங்கிலம்.
எம்.எஸ்ஸி. - கணிதம், தாவரவியல், விலங்கியல்.
ராணி மேரி கல்லூரி, மயிலாப்பூர், சென்னை - 4.
பி.ஏ. - வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், இந்திய இசை, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், ஹோம் சயின்ஸ், நியூட்ரிஷன் புட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட் அண்ட் டயடிக்ஸ்,கம்ப்யூட்டர் சயின்ஸ், ஃபிசிகல் எஜுகேஷன், ஹெல்த் எஜுகேஷன் மற்றும் விளையாட்டு.
பி.காம்.
எம்.ஏ. - வரலாறு, பொருளாதாரம், புவியியல், தமிழ், ஆங்கிலம்.
எம்.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், புவியியல், ஹோம் சயின்ஸ், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புட்ஸ் அண்ட் நியூட்ரிஷன்.
எம்.காம்.
எம்.ஃபில் - தமிழ், பொருளாதாரம், வரலாறு, புவியியல், ஆங்கிலம், இயற்பியல், சமூகவியல்.
பி.எச்டி. - புவியியல்.
தடய அறிவியல் துறை, மயிலாப்பூர், சென்னை - 4.
எம்.எஸ்ஸி. - தடய அறிவியல்.
டி.ஜி. வைஷ்ணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை -106.
பி.ஏ. - பொருளாதாரம், ஆங்கிலம், கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்.
பி.காம்.
எம்.ஏ. - பொருளாதாரம், சமூகப்பணி.
எம்.எஸ்ஸி. - கணிதம், வேதியியல், அப்ளைடு மைக்ரோ பயாலஜி, பிசினஸ் எகனாமிக்ஸ்.
எம்.காம்.
எம்.சி.ஏ.
எம்.ஃபில். - வணிகவியல், பொருளாதாரம்.
பி.எச்டி. - வணிகவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்.
பி.பி.எம்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications