சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">குருநானக் கல்லூரி, வேளச்சேரி, சென்னை - 32
பி.ஏ. - பொருளாதாரம், கார்பரேட் செக்ரடரிஷிப், டிஃபன்ஸ் ஸ்டடீஸ்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.
பி.காம்.
எம்.ஏ. - பொருளாதாரம்.
எம்.எஸ்ஸி. - வேதியியல்.
எம்.காம்.
சி. கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி, அண்ணாநகர், சென்னை - 102.
பி.ஏ. - பொருளாதாரம்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல்.
பி.காம்.
லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை - 34.
பி.ஏ. - வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், ஆங்கிலம், தமிழ்.
பி.எஸ்ஸி. - கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், விஷுவல்கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ்.
பி.காம்.
எம்.ஏ. - பொருளாதாரம், ஆங்கிலம், சமூகப் பணி, அப்ளைடு ஹிஸ்ட்ரி.
எம்.எஸ்ஸி. - கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல்.
எம்.காம்.
எம்.ஃபில். - கணிதம், புள்ளியியல், வேதியியல், வணிகவியல், விலங்கியல், சமூகப்பணி, பொருளாதாரம்,இயற்பியல்.
பி.எச்டி. - வேதியியல், விலங்கியல், கணிதம், பொருளாதாரம், புள்ளியியல், சமூகப்பணி, இயற்பியல்.
புதுக் கல்லூரி, ராயப்பேட்டை, சென்னை - 14.
பி.ஏ. - வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், ஆங்கிலம், அரபு, கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ். விஷுவல்கம்யூனிகேஷன்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி.
பி.காம்.
பி.பி.ஏ.
பி.பி.எம்.
பி.இ.எஸ்.
எம்.ஏ. - பொருளாதாரம், தமிழ், ஆங்கிலம், அரபு, வரலாறு.
எம்.எஸ்ஸி. - வேதியியல், விலங்கியல்.
எம்.காம்.
எம்.சி.ஏ.
எம்.ஃபில். - தமிழ், பொருளாதாரம், வேதியியல், விலங்கியல், ஆங்கிலம், வணிகவியல்.
பி.எச்டி. - வேதியியல்.
பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், சென்னை - 30.
பி.ஏ. - வரலாறு, பொருளாதாரம், தத்துவயியல், ஆங்கிலம், தமிழ், கார்பரேட் செக்டரிஷிப்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோபயாலஜி.
பி.காம்.
எம்.ஏ.- வரலாறு, பொருளாதாரம், தத்துவயியல், ஆங்கிலம், தமிழ், கார்பரேட் செக்ரடரிஷிப்.
எம்.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.
எம்.காம்.
எம்.சி.ஏ.
எம்.ஃபில். - தமிழ், வணிகவியல், வரலாறு, தத்துவம், ஆங்கிலம், பொருளாதாரம், கணிதம், வேதியியல்,தாவரவியல், விலங்கியல்.
பி.எச்டி. - தமிழ், தத்துவம், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, பொருளாதாரம், இயற்பியல்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications