சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சர் தியாகராய கல்லூரி, ராயபுரம், சென்னை - 21.
பி.ஏ. - வரலாறு, பொருளாதாரம்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.
பி.காம்.
எம்.ஏ. - வரலாறு, பொருளாதாரம்.
எம்.எஸ்ஸி. - விலங்கியல், கணிதம்.
எம்.காம்.
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்லூரி, மயிலாப்பூர், சென்னை - 4.
பி.ஏ. - வரலாறு, பொருளாதாரம், தத்துவம், ஆங்கிலம், சம்ஸ்கிருதம்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.
பி.காம்.
எம்.ஏ. - பொருளாதாரம், தத்துவம், சம்ஸ்கிருதம்.
எம்.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்.
எம்.ஃபில். - பொருளாதாரம், தத்துவம், வேதியியல், சம்ஸ்கிருதம், தாவரவியல்.
பி.எச்டி. - பொருளாதாரம், தத்துவம், இயற்பியல், சம்ஸ்கிருதம்.
செல்லம்மாள் மகளிர் கல்லூரி, கிண்டி, சென்னை - 32.
பி.ஏ. - பொருளாதாரம், ஆங்கிலம், தமிழ்.
பி.எஸ்ஸி. - வேதியியல், விலங்கியல், கணிதம்.
பி.காம்.
எம்.ஏ. - தமிழ்.
எம்.காம்.
எத்திராஜ் பெண்கள் கல்லூரி, எழும்பூர், சென்னை - 105.
பி.ஏ. - வரலாறு, பொருளாதாரம், ஆங்கிலம், கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நியூட்ரிஷன், புட் சர்வீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் டயடிக்ஸ், பயோ கெமிஸ்ட்ரி,மைக்ரோ பயாலஜி.
பி.காம்.
பி.பி.எம்.
எம்.ஏ. - வரலாறு, பொருளாதாரம், பிசினஸ் எகனாமிக்ஸ், ஆங்கிலம், தமிழ்.
எம்.எஸ்ஸி. - வேதியியல், விலங்கியல், கணிதம், ஆங்கிலம்.
எம்.காம்.
எம்.பி.ஏ.
எம்.ஃபில். - வரலாறு, பொருளாதாரம், விலங்கியல், ஆங்கிலம், தமிழ், வணிகவியல்.
பி.எச்டி. - வரலாறு, விலங்கியல்.
ஜஸ்டிஸ் பஷீர் அகமது சயீத் பெண்கள் கல்லூரி (எஸ்.ஐ.இ.டி.), தேனாம்பேட்டை, சென்னை - 18.
பி.ஏ. - வரலாறு, அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம், உளவியல், கார்பரேட் செக்ரடரிஷிப், ஆங்கிலம்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், ஹோம் சயின்ஸ், நியூட்ரிஷன், புட் சர்வீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் டயடிக்ஸ், இன்டீரியர்டிசைன் அண்ட் டெகரேஷன், பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ்.
பி.காம்.
பி.பி.ஏ.
பி.இ.எஸ்.
எம்.ஏ. - அப்ளைடு சைக்காலஜி, ஆங்கிலம், கார்பரேட் செக்ரடரிஷிப், பொருளாதாரம், பொது நிர்வாகம்.
எம்.எஸ்ஸி. - விலங்கியல்,ஹோம் சயின்ஸ் (டெக்ஸ்டைல் அண்ட் குளோத்திங்), சைல்ட் டெவலப்மெண்ட் அண்ட் ஃபேமிலி ரிலேஷன்ஷிப், அப்ளிகபிள் சயின்ஸ்.
எம்.காம்.
எம்.ஃபில். - டெக்ஸ்டைல் அண்ட் குளோத்திங், சைல்ட் டெவலப்மென்ட்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications