சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி, அண்ணா நகர், சென்னை - 102.
பி.ஏ. - கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி. - கணிதம்.
பி.காம்.
பி.பி.ஏ.
எம்.காம்.
எம்.சி.ஏ.
எம்.எஸ்ஸி. - பயோ கெமிஸ்ட்ரி.
பிஜிடிசிஎஸ்.
எம்.பி.ஏ.
எம்.ஓ.பி. வைஷ்ணவ பெண்கள் கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை - 34
பி.ஏ. - சமூகவியல்.
பி.பி.ஏ.
பி.காம்.
பி.எஸ்ஸி. - கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், நியூட்ரிஷன், புட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட் அண்ட் டயடிக்ஸ்.
எம்.ஏ. - கம்யூனிகேஷன்.
எம்.பி.ஏ.
குரு ஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் பெண்கள் கல்லூரி, வேப்பேரி, சென்னை - 7.
பி.ஏ. - கார்பரேட் செக்ரடரிஷிப், ஆங்கிலம்.
பி.எஸ்ஸி. - கம்ப்யூட்டர் சயின்ஸ்.
பி.காம்.
செயின்ட் லூயி காதுகேளாதோர் கல்லூரி, அடையாறு, சென்னை - 20.
பி.காம்.
ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி, செங்கல்பட்டு- 603 001.
பி.ஏ.- வரலாறு, ஆங்கிலம்.
பி.எஸ்ஸி. - வேதியியல்.
பி.காம்.
லோகநாத நாராயணசாமி அரசு கலைக் கல்லூரி, பொன்னேரி - 601 204.
பி.ஏ. - வரலாறு, அரசியல் விஞ்ஞானம், ஆங்கிலம்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்.
எம்.ஏ. வரலாறு, அரசியல் விஞ்ஞானம்.
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரி, திருத்தணி 631 209.
பி.ஏ. வரலாறு, பொருளாதாரம், ஆங்கிலம், கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி.- கணிதம்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications