தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
ஐய! நின் மைந்தனுக் கில்லைகாண் - அவர்
அர்க்கியம் முற்படத் தந்ததே இந்த
வையகத் தார்வியப் பெய்தவே - புவி
மன்னவர் சேர்ந்த சபைதனில் - மிக
நொய்யதோர் கண்ணனுக் காற்றினர் - மன்னர்
நொந்து டனங்குன்றிப் போயினர் - பணி
செய்யவும் கேலிகள் கேட்கவும் - உன்றன்
சேயினை வைத்தனர் பாண்டவர் (67)
பாண்டவர் செல்வம் விழைகின்றான் - புவிப்
பாரதத்தை வேண்டிக் குழைகின்றான் - மிக
நீண்ட மகிதவம் முற்றிலும் - உங்கள்
நேமி செலும்புகழ் கேட்கின்றான் - குலம்
பூண்ட பெருமை கெடாதவா - றெண்ணிப்
பொங்குகின் றான்நலம் கேட்கின்றான் -மைந்தன்
ஆண்டகைக் கிஃது தகுமன்றோ? - இல்லை
யாமெனில் வையம் நகுமன்றோ? (68)
நித்தங் கடலினிற் கொண்டுபோய் - நல்ல
நீரை அளவின்றிக் கொட்டுமாம் - உயர்
வித்தகர் போற்றிடும் கங்கையா - றது
வீணிர் பொருளை யழிப்பதோ ? - ஒரு
சத்த மிலாநடுங்காட்டினில் - புனல்
தங்கிநிற் குங்குளம் ஒன்றுண்டாம் - அது
வைத்ததன் நீரைப் பிறர்கொளா - வகை
வாரடைப் பாசியில் மூடியே. (69)
(தொடரும்)
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications